நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், காத்மாண்டு உட்பட பல மாவட்டங்களுக்கு மீண்டும் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.