தமிழக வெற்றிக் கழகம்: 25 புதிய நிர்வாகிகள் நியமனம் - கட்சி வலுப்பெறுதலுக்கு வித்திட்ட விஜய்
24 Tamil News
reporter

சென்னை, ஜன. 31, 2026 - தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் பல்வேறு மட்டங்களில் 25 புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
முக்கிய நியமனங்கள்:
இணை பொதுச் செயலாளர்கள்:
- திரு. CTR. நிர்மல் குமார் (B.E., LLB., MA Criminology and Police Admins.)
- திரு. P. வெங்கடரமணன் (M.Com., MBA Finance, ML.)
மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரிஞர் பிரிவு:
- திரு. S. அறிவழகன் (BA., BL.)
- திரு. R. செல்வராஜ் (M.A., M.Phil, M.Sc Yoga, LLB.)
- திரு. R.S. இந்திர தன்ராஜ் (B A., M.L.)
- திரு. R. சக்கரவர்த்தி (B.Com, B.L., M.B.A, D.LL., D.CY.L.)
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு:
- திரு. S. குமரேசன் (BA., BL., ML.)
- திரு.S .A .வெலிங்டன் (M .A , B.ED , BL , D ,LITT.)
- திரு. M. தன்ராஜ் (B.A ,B.L.)
- திரு. J. விஜயகுமார் (B.Sc., MI (Const Law)., ML., (Int Law).)
- திரு. K. சிவசண்முகம் (BSc. BL.)
- திரு. P. பாண்டி (ஏ) K.P பாண்டியன் (BA. BL.)
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்:
- திரு. ரேவந்த் சரண் (BA , BL ., (HON ) LLM (London).)
தேசிய செயற்தித் தொடர்பாளர்:




