தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
வேலூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
கிருஷ்ணகிரி
தருமபுரி
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
திருச்சி
கரூர்
நாமக்கல்
ஈரோடு
கோயம்புத்தூர்
திருப்பூர்
நீலகிரி
தேனி
திண்டுக்கல்
விருதுநகர்
தென்காசி
மேற்கண்ட 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





