உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தனிநபர் சொத்து மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, World Atlas நிறுவனம் 2026-ம் ஆண்டிற்கான "அதிக பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளின்" பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, உலகப் பொருளாதாரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு அறிக்கையின்படி, உலகின் டாப் 9 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் பின்வருமாறு:
1அமெரிக்கா
2சீனா
3ஃபிரான்ஸ்
4ஜப்பான்
5ஐக்கிய ராஜ்ஜியம் (UK)
6ஜெர்மனி
7கனடா
8ஆஸ்திரேலியா
9இத்தாலி
இந்த முன்னேற்றத்திற்கான முக்கிய காரணங்கள்
பொருளாதார மாற்றங்கள்: நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள்.
டிஜிட்டல் புரட்சி: தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் அசுர வளர்ச்சி.
முதலீடுகள்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் (FDI) பெருமளவில் அதிகரித்திருப்பது.
தொழில் சூழல்: புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் வணிகம் செய்வதற்கு உகந்த எளிய நடைமுறைகள் (Ease of Doing Business).
"இந்தியா போன்ற நாடுகள் தனது பிசினஸ் கட்டமைப்பை மேம்படுத்தி வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பட்டியலின் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது," என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

