24 Tamil News
உலகம்

ரஷ்யாவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில், திடீரென பதற்றமான சம்பவம்

24 Tamil News

reporter

ரஷ்யாவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில், திடீரென பதற்றமான சம்பவம்

ரஷ்யாவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில், திடீரென பதற்றமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Tiger ஒன்று, நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு தடுப்பை தாண்டி நேராக பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் பாய்ந்துள்ளது.

இந்த எதிர்பாராத சம்பவம் காரணமாக, அங்கு இருந்த மக்கள் சில நொடிகள் பயத்தில் அலறியடித்தனர்.

புலி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சுற்றி திரிந்தபோது,
பயிற்சியாளர்கள் உடனடியாக செயல்பட்டு அதை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்ததாவது,
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஒரு நிம்மதி அளிக்கும் செய்தியாகும்.

ஆனால், இந்த சம்பவம் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரஷ்யாவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில், திடீரென பதற்றமான சம்பவம்
ஏற்றப்படுக்கிறது...