உலகம்
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்!
24 Tamil News
reporter

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்!
வெனிசுலாவின் நான்கு நகரங்களில் அமெரிக்கா குண்டுவீச்சு!
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தனது நாட்டில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்!
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது.
இந்நிலையில், சில மாதம் முன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க படை கள் வெனிசுலாவில் ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
