மாநிலம்
பேச்சுவார்த்தையில் தோல்வி - தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்
N.F.Rifka
admin

கடந்த 6 நாட்களாக சம ஊதியம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நாளையும் (ஜனவரி 14) போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது
