
Reporter
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2026 தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி ஆரம்பிக்கும் முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 'வெற்றி தொலைக்காட்சி' (Vettri TV)என்ற பெயருடன் தொடங்கப்பட இருக்கும் இந்த நிறுவனத்திற்கு ஆதவ் அர்ஜுனா நிதி அளிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்னும் கட்டுரைகள் எதுவும் பதிவேற்றப்படவில்லை.